அ.இ.அ.தி.மு.க. நகரச்செயலாளர் மகன்களின் அடாவடி!

IMG-20170717-WA0029

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வாகனத்தை குடிபோதையில் வழிமறித்து, பேருந்தில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் ராமு மற்றும் பேருந்து ஓட்டுநரை வாணியம்பாடி அ.இ.அ.தி.மு.க. நகரச்செயலாளர் மகன்கள் தமிழ் மற்றும் ஜெகன் ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-மு.ராமராஜ்.