வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.07.2017) மாலை 5.00 மணி அளவில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
-மு. ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.