தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் எம்ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
-ஆர்.அருண்கேசவன்.