இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நிறைவடைந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஹைதராபாத் ஹவுஸில் பார்வையாளர்களின் புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார்.
அப்போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் எம்.எம். ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, பிரதமர் நரேந்திர மோதி நினைவு பரிசு வழங்கினார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com