கடலுக்குள் தத்தளித்த இரண்டு காட்டு யானைகளை காப்பாற்றி காட்டிற்குள் அனுப்பி வைத்த இலங்கை கடற்படையினர்!-நெஞ்சை நெகில வைத்த உண்மை சம்பவம்!- படம் மற்றும் வீடியோ.

இலங்கை திருகோணமலை கடற்பகுதியில் இன்று (ஜூலை 23) கடலுக்குள் தத்தளித்த இரண்டு காட்டு யானைகளை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றி காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நெஞ்சை நெகில வைத்துள்ளது.