டில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக்நாயக் பவனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 26 தீயைணப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அலுவலக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிவதால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.