ஹரியானா முதலமைச்சர் ஸ்ரீ மனோகர் லால் கத்தர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்!
ஹரியானாமுதலமைச்சர்ஸ்ரீமனோகர்லால்கத்தர், இந்தியாவின் குடியரசு தலைவர்ராம்நாத்கோவிந்தைஇன்று (ஜூலை 31, 2017) புதுடில்லியில்உள்ளகுடியரசு தலைவர்மாளிகையில் (ராஷ்டிரபதிபவன்)சந்தித்துபேசினார்.