இலங்கையில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 இலங்கை மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (10 ஆகஸ்ட் 2017) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக குச்சவெளி போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.