இலங்கையில் சட்ட விரோதமாக தங்கி வயலில் நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த 27, 36 மற்றும் 41 வயது மதிக்கத்தக்க 3 பேர், இலங்கை தென்கிழக்கு பகுதியில் நிந்தவூரில் இலங்கை கடற்படையினரால் நேற்று (11, ஆகஸ்ட் 2017) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை (sammanthurai) போலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.