திருச்சி மாநகர காவல்துறை துணை (போக்குவரத்து & குற்றம்) ஆணையராக பணி புரிந்து வரும் டி.செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com