Home|News|தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து! தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார். -ஆர்.மார்ஷல்.