இந்திய குடியரசுத் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டபின் முதல்முறையாக சென்னை வந்த இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று விமான நிலையத்தில் வரவேற்றனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ம் ஆண்டு விழாவையொட்டி, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் புகைப்பட கண்காட்சியை இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
-கே.பி.சுகுமார்.