மாணவி அனிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரைக்க வேண்டும் என, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியைச் சந்தித்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி இன்று (05.09.2017) மனு அளித்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com