இலங்கை கடற்படை தளபதி டிராவிஸ் சின்னா, கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்தை சந்தித்து ஆசீர் பெற்றார்.
இலங்கை கடற்படை தளபதி வைஸ்அட்மிரல்டிராவிஸ்சின்னா, கொழும்புபேராயர் மால்கம்கார்டினல்ரஞ்சித்தைஇன்று (13 செப்டம்பர் 2017) கொழும்பில்உள்ளபிஷப்மாளிகையில் சந்தித்து ஆசீர் பெற்றார்.