நீதித்துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வுள்ள அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து செயல்படும்: சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125-வது ஆண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!- முழு விபரம்.