திருச்சி டவுன் ஹால் அரசு பள்ளி உதவி தலைமையாசிரியைக்கு, சிறந்த ஆசிரியைக்கான விருது!

P_20170905_204624

திருச்சி ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற விழாவில் திருச்சி டவுன் ஹால் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி உதவி தலைமையாசிரியை சரஸ்வதிக்கு, சிறந்த ஆசிரியைக்கான விருதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வழங்கினார். உடன் கிளப் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், சபாபதி, ஜெயராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

எஸ்.ஆனந்தன்.