Home|News|ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில ஆயுத பூஜை! திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆரணி வட்டாட்சியர் எ.சுப்பிரமணியன் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். -மு.ராமராஜ்.