ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள இராணுவ வீரர்களுடன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து உரையாடினார். இராணுவ வீரர்களுடன் குழு புகைபடமும் எடுத்துக்கொண்டார். அப்போது இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உடனிருந்தார்.
-எஸ்.சதிஸ்சர்மா.