நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா சென்னை அடையாறில் இன்று காலை நடைப்பெற்றது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணி மண்டபத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் உள்பட திரைப்படத்துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
-கே.பி.சுகுமார்.
-ஆர்.அருண்கேசவன்.