மகாத்மா காந்தி 149-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மகாத்மா காந்தியின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-கே.பி.சுகுமார்.