மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-எஸ்.சதிஸ் சர்மா.