மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த, திஹார் சிறை இயக்குநர்!
திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ அஜய் காஷ்யப்.
ஆடிட்டர் ஜெனரல் ஸ்ரீ ராஜி மெஹ்ரிஷி.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ அஜய் காஷ்யப் மற்றும் இந்திய கம்யூட்டர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஸ்ரீ ராஜி மெஹ்ரிஷி ஆகியோர் தனித்தனியே இன்று நேரில் சந்தித்து பேசினார்கள்.