குஜராத் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, துவாரகையில் உள்ள துவார்கதீஷ் கோவிலில் இன்று சாமி கும்பிட்டார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் குஜராத்தின் துணை முதலமைச்சர் நிதீஷ்பாய் படேல் ஆகியோர் சென்றனர்.
அதன் பின்னர் துவாரகையில் நடந்த பாலம் அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு உரையாற்றினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.