தமிழகத்தின் 20-வது ஆளுநராக பதவியேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித்தை, தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் இன்று (07.10.2017) காலை நேரில் சந்தித்தார்.
அப்போது, நடிகர் விஜயகாந்த், ஆளுநரிடம் மனு கொடுத்தார். அம்மனுவில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
இதோ, நமது வாசகர்களின் பார்வைக்காக அதை அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com