மத்திய அமைச்சர் மேனகா காந்தியை, இந்தியாவுக்கான கனடாவின் உயர் ஆணையர் நடிர் பட்டேல் சந்தித்து பேசினார்.
இந்தியாவுக்கான கனடாவின் உயர் ஆணையர் நடிர் பட்டேல், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான அமைச்சர் மேனகா காந்தியை புது தில்லியில் இன்று (அக்டோபர் 11, 2017) சந்தித்து பேசினார்.