தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று (11.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி வழங்கியுள்ளார்.
-எஸ்.திவ்யா.