விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று (11.10.2017) சந்தித்தனர்.
“தி இந்து” தமிழ் நாளிதழ் நிர்வாகிகள், முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, “தி இந்து” தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், அந்த நாளிதழின் வணிக தலைமை அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம், உதவி வட்டார மேலாளர் எஸ்.வெங்கட சுப்ரமணியன், முதன்மை மேலாளர் சிவகுமார் ஆகியோர் 10.10.2017 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள்.
-கே.பி.சுகுமார்.