Home|News|மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை (11 அக்டோபர் 2017 அன்று) சந்தித்து பேசினார். -எஸ்.சதிஸ் சர்மா.