தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இல்லத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வு இணை அமைச்சர் அஸ்வின் குமார்.

CENTRAL HM-MEET TNCMEPS HOUSE IN CHENNAI

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே இன்று சந்தித்து பேசினார்.

-கே.பி.சுகுமார்.