அறியாமையை அகற்றி, அறிவுக்கும், வெற்றிக்கும் வழி வகுக்கவும், அகந்தை மற்றும் வெறுப்புணர்வைக் குறைத்து சுயமுன்னேற்றம் அடையவும், தீபாவளி அடையாளமாக திகழ்கிறது.
தீப திருநாளில் தூய்மையான, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற உறுதியேற்போம். மக்களிடையே அன்பையும், சகோரத்துவத்தையும் வலுப்பெற செய்வோம்.
தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ எனது இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
-ஆர்.அருண்கேசவன்.