இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இலங்கை, காலி நகர் கடற்படை முகாமில், பாலர் பள்ளி குழந்தைகள் தீபாவளி திருவிழாவை பக்தி பரவசத்துடன், பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-என்.வசந்த ராகவன்.