இந்திய- திபெத்திய எல்லையை பாதுகாக்கும் ஜாவன்களுக்கு இனிப்பு வழங்கிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர், இந்திய- திபெத்திய எல்லையை காத்து வரும் ஜாவன்களுக்கு இன்று இனிப்பு வழங்கினார்கள்.