தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம், குரேஸ் பகுதிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திரமோதி, அங்கு இந்திய எல்லையை காத்து வரும் தெய்வங்களுக்கு (இராணுவ வீரர்களுக்கு) இனிப்புகளை இன்று வழங்கினார். அங்கிருந்த வீரர்களுக்கு, அவர் கையாலேயே இனிப்புகளை ஊட்டியும் விட்டார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com