இலங்கை கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டிருக்கும் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்!

Indonesian Naval Ship in sln.2Indonesian Naval Ship in sln1Indonesian Naval Ship in slnIndonesian Naval Ship in sln.3

Indonesian Naval Ship in sln.4 Indonesian Naval Ship in sln.11 Indonesian Naval Ship in sln.12 Indonesian Naval Ship in sln5 Indonesian Naval Ship in sln6 Indonesian Naval Ship in sln7 Indonesian Naval Ship in sln8 Indonesian Naval Ship in sln9 Indonesian Naval Ship in sln10க்ரி பங் டோமோ (Kri Bung Tomo)- என்ற இந்தோனேசிய கடற்படைக் கப்பல், 3 நாள் உத்தியோகபூர்வப் பயணமாக இன்று (19 அக்டோபர் 2017) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இலங்கை கடற்படையின் மரபுபடி, இந்தோனேசிய கடற்படை கப்பலை, இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

கொழும்பில் உள்ள இந்தோனேசியாவின் தூதரகத்திலிருந்து வந்திருந்த ஒரு குழுவினர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.