குஜராத்தில் ரூ.615 கோடி மதிப்பிலான படகு போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குஜராத் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, காம்பே வளைகுடாவில் பரூச்சின் தாகேஜ் – கோதா இடையில் ரூ.615 கோடி மதிப்பிலான படகு போக்குவரத்தை இன்று துவக்கி வைத்தார்.