கந்துவட்டி கொடுமை குறித்து 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை! -மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்.

இசக்கிமுத்து அவரது மனைவி. சுப்புலட்சுமி.

இசக்கிமுத்து அவரது மனைவி. சுப்புலட்சுமி.

மதுசரண்யா.அட்சய பரணிகா.

கந்து வட்டி கொடுமை குறித்து 6 முறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர், காசிதர்மம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 27), அவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 24) மற்றும் வர்களது குழந்தைகள் மதுசரண்யா (வயது 4), அட்சய பரணிகா (வயது 1) ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர். அதிகாரிகளின் அலட்சியமே இத்துயர சம்பவத்திற்கு காரணம் என்று தெரிகிறது.

-கே.பி.சுகுமார்.