இலங்கையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது!
கடந்த சில நாட்களாக இலங்கையில் தனித்தனி இடங்களில் சோதனையிட்டதில் சட்ட விரோத மீன்பிடித்தல், கேரளா கஞ்சா கடத்தல், ஆமை இறைச்சி விற்பனை போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.