திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் இசக்கி முத்து மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள் உட்பட நால்வர் தீ குளித்தனர். இதில் இசக்கி முத்தை தவிர, மற்ற மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இசக்கி முத்துவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-கே.பி.சுகுமார்.