பிலிப்பைன்ஸில் நடைபெறும் தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டார்.
தெற்காசியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், நிர்மலா சீதாராமன் வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆர்.மார்ஷல்.