நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

22788860_1201891303244455_8074029231751589762_n (1)கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் உள்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக் காட்சி (Video Conferencing) மூலம் இன்று (27.10.2017) திறந்து வைத்தார்.

மேலும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 153 காவலர் குடியிருப்புகள், 8 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

-கே.பி.சுகுமார்.