திருச்சி, திருவெறும்பூர் மற்றும் அரியமங்கலம் ரயில்வே மேம்பாலத்திற்கு பக்கவாட்டில், இருபுறமும் உள்ள அணுகு சாலைகள் அமைக்காமல், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போட்டுள்ளதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பாடைகட்டி கொல்லி சட்டியுடன் சவ ஊர்வலம் நடத்தினர்.
-ஆர்.சிராசுதீன்.