சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.
சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை இன்று புது தில்லியில் சந்தித்து பேசினார்.