சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக, மதுரை வந்த தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
-சி.வேல்முருகன்.