தமிழ் மாநில காங்கிரசின் 4-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று (25.11.2017) மாலை நடைப்பெற்றது.
இவ்விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.