ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், திருச்சியில் 400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
-எஸ்.ஆனந்தன்.