ஓக்ஹி புயலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி மக்களுக்கு, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் ஆறுதல்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், ஓக்ஹி புயலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி மக்களுக்கு, மத்திய சுற்றுலா மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அல்போன்ஸ் இன்று ஆறுதல் கூறினார்.