பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம்!- SDPI கட்சியின்  சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

??????????

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உச்சநீதி மன்ற சட்ட ஆதாரங்களின் அடிப்படையில், நியாயமான  தீர்ப்பு  வழங்க  வேண்டும், நீதிபதி லிபரான் ஆணையத்தின்  அறிக்கையை  நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், இடிக்கப்பட்ட  அதே  இடத்தில் பாபர் மஸ்ஜித் கட்டப்பட  வேண்டும்,  இது   தொடர்பான  வழக்குகளில்   விரைவாக  விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கவும், கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்களுக்கு அரசு  இழப்பீடு  வழங்க  வேண்டும் என்பன உள்பட,  பல்வேறு  கோரிக்கைகளை  வலியுறுத்தி.  திருச்சி மரக்கடை  ராமகிருஷ்னா  பாலம்  அருகில் SDPI கட்சியின்  மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

-எஸ்.ஆனந்தன்.