இலங்கையில் உளவுத்துறையின் தகவலை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், போதை மாத்திரைகள், ஹெராயின், கேரளா கஞ்சா, கள்ள பணம், சந்தனக் கட்டை, டால்பின் மீன்கள், கடல் சங்கு மற்றும் சட்ட விரோதமாக மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக 31 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
இலங்கையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கைது!
News
December 6, 2017 11:25 pm