நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்த ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய பிரவின் நாயர், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்!
News
December 9, 2017 3:40 pm