Home|News|குஜராத் மாநில தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன! குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை முதல் மாலை 5 மணி வரை நடைப்பெற்றது. இன்று மாலை 5 மணி வரை நடைப்பெற்ற வாக்கு பதிவில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. -எஸ்.சதிஸ் சர்மா.